ஓசூர்: அலசநத்தம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் போலி டாக்டர் கைது
ஒசூரில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் போலி டாக்டர் கைது: 20 ஆண்டுகளாக செயல்பட்டதை புகாரின் பேரில் கண்டுபிடித்த மருத்துவ துறையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அலசநத்தம் பகுதியில் போலி பெண் மருத்துவர் சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகார்களின் பேரில் ஒசூர் சார் ஆட்சியர், மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில், ஒசூர் அரசு மருத்துவமன