தருமபுரி: தருமபுரியில் கோலாகலமாக நடந்த காந்தி ஜெயந்தி மற்றும் தருமபுரி தின விழா!
தருமபுரியில் பாரத மாதா மக்கள் சிந்தனை குழு மற்றும் ரோட்டரி தர்மபுரி பினிக்ஸ் சார்பில் காந்தி ஜெயந்தி மற்றும் தருமபுரி தின விழா நடைபெற்றது. தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.