துறையூர்: பகளவாடியில் உரிய ஆவணங்களின்றி லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் ₹57,500 பறிமுதல்
Thuraiyur, Tiruchirappalli | Apr 10, 2024
துறையூர் அருகே உள்ள பகளவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடராஜன் தலைமையிலான குழுவினர் வாகன...