மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிகாட்டுதலின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் தீவிர தொழுநோய் அந்தவகையில் நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த 2026 ஆம் ஆண்டு வேதாரண்யம், கீழ்வேளுர் மற்றும் தலைஞாயிறு ஆகிய வட்டாரப் பகுதிகளில் ஜனவரி 19-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை “தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம்" நடைபெறவுள்ளது. இவ்வியக்கத்தில் சுகாதாரப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் வீடு வீடாகச்சென்று அனைவருக்கும் தொழுநோ