புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தவெக வேட்பாளர் குவாரிக்கு சீல்: அதிர்ச்சியில் கட்சியினர்!
புதுக்கோட்டை விராலிமலை தவெக வேட்பாளர் முருகேசனுக்கு சொந்தமான கல் குவாரி சட்டவிரோதமாக இயங்கியதால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஹிட்டாச்சி மற்றும் கம்ப்ரெசர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.