விழுப்புரம்: கலைஞர் அறிவாலயத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன் அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்ட கழக சார்பில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், இன்று காலை 11 மணியளவில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது