திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைபடுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஆயக்குடி, வருவாய் அலுவலர் அலுவலகம், பழனி நகராட்சி அலுவலகம் மற்றும் பாலசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறுவதனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.