மெரினாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவர்களை கைது செய்து ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் மாலை விடிவித்தும் அவர்கள் செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு போலீசார் உணவு அளித்தும் சாப்பிடவில்லை அவர்களே கடையில் வாங்கி சாப்பிட்டனர் உறவினர்கள் பார்க்க வந்தபோது போலீசார் அனுமதிக்காததால் உறவினர்களுக்கும் போலீசுக்கும் வாக்குவாதம்