நிலக்கோட்டை: அண்ணா நகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வாலிபர் கைது பொதுமக்களிடம் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியானது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் உயர்ரக மோட்டார் பைக் வாங்கும் என்றும் என்ற ஆசையில் பணத்திற்காக நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வி(50) மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் பாண்டி செல்வியின் கழுத்தில் கிடந்த ஒன்பது பவுன் தங்கச் சங்கிலியை திடீரென பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். பொதுமக்களிடம் பிடிபட்ட சிசிடிவி காட்சி வெளியீடு.