‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, ஜனநாயகன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் வினோத் அவர்கள், தற்போது நடிகரும் தமிழக வெற்றி. கழகம் தலைவருமான விஜய்யை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கினார் அது நவம்பர் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இங்கே பழனி மலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளார்.