திருவண்ணாமலை: முதல்வருக்கு வீடியோ: ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி!
சென்னையில் மீட்டர் கட்டண உயர்வு கோரி முதல்வர் விஜய்க்கு வீடியோ அனுப்பிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் இப்ராஹிம் தற்கொலை செய்துகொண்டார். பைக் டாக்ஸிகளால் வாழ்வாதாரம் பாதிப்பதாக வீடியோவில் அவர் கண்ணீர் மல்க பேசியிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.