கோவை வடக்கு: ஆசனூரில் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரி மாணவர்களுக்குத் தலைமைப் பண்பு பயிற்சி முகாம்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில் 7 நாள் தலைமைப் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் விளையாட்டுத்துறை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.