பெரம்பலூர்: ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
பெரம்பலூர் காந்தி சிலை முன்பு ஒப்பந்த தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், சம ஊதியம், ஓய்வூதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியமாக 42,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.