பெரம்பலூர்: பெரம்பலூரில் மீட்பு: 15 மாதங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த முதியவர்!
பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை, போலீசார் மீட்டு சிகிச்சையளித்து 15 மாதங்களுக்குப் பிறகு அவரது பிள்ளைகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.