காட்பாடி: நீர் நிலைகளில் அருகாமையில் சென்று செல்பி எடுப்பது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் அருப்புமேடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் பேட்டி
வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நீர் நிலைகளின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும் நீர் நிலைகளின் அருகாமையில் சென்று செல்பி எடுப்பது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்பு ல்மேடு பகுதியில் கழிஞ்சூர் ஏரியை ஆய்வு செய்த பின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேட்டி