திருவண்ணாமலை: திமுகவில் இருந்து கனிமொழி விலகல்? கலைஞர் திமுக தொடங்க திட்டமா? பரபரப்பு பின்னணி
திமுகவின் தொடர் சர்ச்சை பேச்சுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் கனிமொழி, புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளாரா? தந்தை-மகன் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள திமுகவின் தற்போதைய நிலை மற்றும் கனிமொழியின் அதிரடி முடிவு குறித்த முழு விவரம் இதோ!