திருவண்ணாமலை: 15 ஆண்டு போராட்டம் வெற்றி! டாஸ்மாக் கடையை மூடி கிராம மக்கள் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே 15 ஆண்டுகளாக இருந்த டாஸ்மாக் கடை மக்களின் தொடர் போராட்டத்தால் மூடப்பட்டது. பட்டாசு வெடித்து கிராம மக்கள் கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்.