நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் மாற்றம் வரும் நாகூர் ஆண்டவர் தர்காவில் வழிபாடு நடத்திய பின்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
நாகூர் ஆண்டவர் தமிழ்நாட்டிற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார் ; நாகூர் தர்காவில் வழிபாடு நடத்திய பாமக தலைவர் அன்புமணி செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்று முப்பது மணிக்கு தெரிவித்தார் உரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி இன்று மாலை வேதாரண்யத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் உர