திருவண்ணாமலை: நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட்! தமிழ் சினிமாவில் இதுவே முதல்முறை!
மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக சென்னை செம்பரம்பாக்கத்தில் நயன்தாராவுக்கு 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படுவது இதுவே முதல்முறை. இப்படம் நவம்பர் 6-ல் வெளியாகிறது.