வால்பாறை: பாலக்கிணறு பகுதியில் சத்துணவு பணியாளரை தாக்கிய காட்டெருமை
வால்பாறை அடுத்த பாலக்கிணறு பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் சத்துணவு சமையலராக பணி புரியும் தங்கம்மாள் என்பவர் பனி முடிந்து வரும்போது காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது இரவு நேரமாகியதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத நிலையில் இரவு முழுவதும் அவர்களுடைய முகாமில் தங்க வைத்துள்ளனர் அவரால் இரவு முழுவதும் வலி தாங்க முடியாத நிலையில் காலையில் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் தொட்டில் கட்டி போக்குவரத்து