ஆத்தூர்: செல்போனில் வீடியோ கால் பேசியபடி பஸ் ஒட்டிய டிரைவர் ஆத்தூர் பகுதியில் வீடியோ வைரல் ஆவதால் பரபரப்பு
Attur, Salem | Oct 7, 2025 ஆத்தூரில் இருந்து காட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பஸ் டிரைவர் செல் செல்போனில் வீடியோ காலில் பேசியபடி பஸ்ஸை ஒட்டியதால் பயணிகளும் சாலையில் நடந்து சென்ற பொது மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர் இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்