பெரம்பலூர்: அக்டோபர் 6-ல் சின்ன வெங்காய ஏலம் - விவசாயிகள் கவனத்திற்கு!
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அக்டோபர் 6 அன்று காலை 10 மணிக்கு சின்ன வெங்காய ஏலம் நடைபெறுகிறது. விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.