நாகப்பட்டினம்: புத்தூர் அண்ணா சிலை முதல் ரவுண்டான வரை சிதறி கிடந்த ஆயிரக்கணக்கான செருப்புகள் விஜயை காண வந்த ரசிகர்கள் தொண்டர்கள் தவற விட்டு சென்றனர்
தமிழக வெற்றிக்கழக மக்கள் சந்திப்பு இயக்கத்தில் நடிகர் விஜய்யை காண வந்த பல்லாயிரக்கணக்கான கட்சியினர் தங்கள் செருப்புகளை அங்கேயே விட்டுவிட்டு சென்றதால் பல இடங்களில் ஆயிரக்கணக்கான செருப்புகள் சிதறி கிடக்கிறது தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு இயக்கம் நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது நடிகர் விஜய்யை காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு