தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும்,தமிழ் நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் மாதந்தோறும் ஓரு சனிக்கிழமையில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதி மன்றம் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இரு தரப்பினரும் சமரசத்திற்கு உடன்பட்டால் நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணை செய்து உடனடியாக அதற்கான தீர்வு காணப்படும். அதன் மூலம் வழக்கு விசாரணை தேக்கம் கு