வேலூர்: அரசு பேருந்தை ஓட்டிய எம்.எல்.ஏ - சோசியல் மீடியா ரீல்ஸால் பயணிகள் அதிர்ச்சி!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தின் போது, விளம்பரத்திற்காக எம்.எல்.ஏ தென்றல் குமார் அரசு பேருந்தை தானே ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ரீல்ஸ் மற்றும் வீடியோவிற்காக எடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.