அகஸ்தீஸ்வரம்: சிவாஜி கணேசனின் 99 ஆவது பிறந்தநாள்: நாகர்கோவிலில் விஜய் வசந்த் மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவிலில் உள்ள அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவரது திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.