தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியில் சேர்ந்தவர் மகேஸ்வரி இவரது மகளுக்கு சங்கரன்கோவில் பகுதியில் இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் முதல் திருமண சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கிய நிலையில் தற்போது வரை சான்றிதழ் வழங்கப்படாததை கண்டித்து பெண்ணின் தாயாரான மகேஸ்வரி மற்றும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.