அம்பத்தூர்: அம்பத்தூர் பகுதியில் மின்சாரம் இன்றி தவிக்கும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள்
அம்பத்தூர் பகுதியில் மின்சாரம் இல்லாததால் சுமார் 50 வீடுகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக பள்ளி மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். மின் விநியோகத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.