திருவண்ணாமலை: குரோம்பேட்டை ஏரியில் சோகம்: விளையாடச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் பலி!
சென்னையில் விளையாடச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநீர்மலை ஏரியில் மீட்கப்பட்ட உடல்கள் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.