நாகூர் காவல் நிலைய காவலர் ஆரோக்கியதாஸ் தலைமை காவலர் சதீஷ்குமார் ஆகியோர் பணி நிமித்தமாக நாகூர் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த சம்பா தோட்டம் பகுதியைச் சேர்ந்த புனித குமார் ரித்தீஷ் ஆகியோர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதி காவலர்கள் இருவரும் ரித்தீஷ் ஆகிய மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்