கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் 17.12.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் - Krishnagiri News