ஸ்ரீபெரும்புதூர்: கிருஷ்ணா நதிநீர் கால்வாய் உடைப்பு; செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடையும் அபாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் சிலர் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக கரையை உடைத்ததால், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது