பெரம்பலூர்: மாணவன் தற்கொலை: ஆசிரியரின் ஒரு கேள்வியால் நேர்ந்த கொடூரம்? அதிர்ச்சி தகவல்!
கோவையில் மாட்டிறைச்சி விவகாரத்தால் 11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். முழு விவரம் இதோ.