ஓசூர்: விஜயின் கால் கிடைக்காதா என அலைகின்ற நிலைமைக்கு அதிமுகவை கொண்டு வந்துள்ளார் பழனிச்சாமி - இராயக்கோட்டை சாலையில் புகழேந்தி பேட்டி
விஜயின் கால் கிடைக்காதா என அலைகின்ற நிலைமைக்கு அதிமுகவை கொண்டு வந்துள்ளார் பழனிச்சாமி. அதிமுகவின் 55 வது ஆண்டில் அவர் திருந்தவில்லை என்றால் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார் - ஓசூரில் பேசிய, வா புகழேந்தி திட்டவட்டம். இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக, அ இ அ தி மு க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி