கோவை வடக்கு: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் - L&T டெக்னாலஜி சர்வீசஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் L&T டெக்னாலஜி சர்வீசஸ் இணைந்து கல்வி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆராய்ச்சி, ஆசிரியர் திறன் மேம்பாடு மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு சார்ந்த கூட்டு முயற்சிகள் இதில் முன்னெடுக்கப்படும்.