திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நிறைவடைந்த நவராத்திரி உற்சவம்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் இறுதி நாளில், ஸ்ரீ தாயார் மற்றும் ஸ்ரீ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.