மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்து றை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.ஆர்பாட்டத்தில் தூய்மை காவலரின் மாத ஊதியம் ரூ 10 ஆயிரம் வழங்க வேண்டும் மக்கள் நல பணியாளருக்கு கால முறை ஊதியத்துடன் பணி நிரந்தக் கேட்டும், ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய தி