தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் இடப் மோசடியில் மருத்துவரை ஏமாற்றிய ரவிச்சந்திரன் மற்றும் அவரது மைத்துனர் கைது மனைவி தலைமறைவு
புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நிலத்தை விற்பனை செய்வதாக கூறி பத்திரத்தில் நிலத்தின் அளவை திருத்தி பண மோசடி செய்ததில் இடத்தின் உரிமையாளர் ரவிச்சந்திரன் கவிதா மற்றும் அவரது அக்கா மகன் விஜய் ஆகியோர் ஈடுபட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர் பிரின்சி அளித்த புகாரின் பெயரில் உரிமையாளர் ரவிச்சந்திரன், விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது மனைவி கவிதா தலைமறைவாகியதை அடுத்து போலீசார் தேடி வருகின்றனர்.