இராமநாதபுரம்: ராமநாதபுரம்: திருநங்கைகள் நடத்திய ஸ்ரீ முத்துமாரியம்மன் முளைக்கொட்டு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் மாடக்கொட்டான் கிராமத்தில், திருநங்கைகள் முன்னிலையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் கரகம், தீச்சட்டி மற்றும் தப்பாட்டத்துடன் திருநங்கைகள் ஊர்வலமாக வந்து கிராம மக்களுடன் இணைந்து கொண்டாடினர்.