திருப்பத்தூர்: எஸ்பி அலுவலகத்தில் சமூக நீதி நாளை முன்னிட்டு எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் நகராட்சி அண்ணா நகர் பகுதியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று சமூக நீதி நாளை முன்னிட்டு எஸ்பி சியாமளாதேவி தலைமையில் காவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் எஸ்பி கோவிந்தராசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.