நத்தம்: நத்தம் வனப்பகுதி: வேட்டையாட முயன்ற 2 பேர் அதிரடி கைது, நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
நத்தம் குட்டுப்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற மருதனாண்டி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் வேட்டை உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.