அரியலூர்: அரியலூரில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
அரியலூர் பேருந்து நிலையம் அருகே மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் மற்றும் காமராஜரின் 51-வது நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமையில் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.