ஆலத்தூர்: கஞ்சா விற்பனையை தட்டி கேட்டதால் ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு:-இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்