அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் அக்டோபர் 6 மின்தடை - முழு விபரம் இதோ
அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.