கிருஷ்ணகிரி: வேலை தேடி சென்ற இளைஞருக்கு 2 கோடி வரி கட்ட சம்மன் வந்ததால் அதிர்ச்சி. பாதிக்கப்பட்ட இளைஞர் கிருஷ்ணகிரி SP அலுவலகத்தில் புகார்
வேலை தேடி சென்ற பட்டதாரி இளைஞருக்கு 2 கோடி ரூபாய் ஜி.எஸ். டி. வரி கட்ட சம்மன் வந்ததால் அதிர்ச்சி. பாதிக்கப்பட்ட இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவினைக் கொடுத்தார். ................................................................... கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்தவர் ரஹ்மான் ஷெரீப் இவரது மகன் இத்ரிஸ் வயது 24, MBA படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் தனது நண்பரான கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த அப்து