திண்டுக்கல் மாவட்டம் பழனி அறுவடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கடந்த இரண்டு நாட்களாக உண்டியல் என்னும் பணி நடைபெற்று வந்தது. உண்டியல் எண்ணிக்கையில் 5,80,86,173 ரூபாய் கிடைத்துள்ளது இதில் தங்கம் 695 கிராம் வெள்ளி 17979 ராம் வெளிநாட்டு கரன்சி 841 கிடைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பித்தளை வேல் ஏலக்காய் அரிசி தானியங்கள் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டது.