பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த கார் ஒட்டுநர் : 10 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூலிப்படையை வைத்து கொன்ற கள்ளக்காதலி, 7 பேர் கைது ஒசூர் அருகே உள்ள மாரச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (32) இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் பிரசாந்த் என்பவருக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதிமுகவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.