வேதாரண்யம்: கோடியக்கரை பகுதியில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் தாக்கி படகு சிறைபிடிக்கப்பட்ட வழக்கு வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு மாற்றும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சின்ன மேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் அவரது மகன உட்பட சக மீனவர்கள் கடந்த ஐந்தாம் தேதி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரிந்த படையில் வந்த அடையாளம் தெரியாத 10 மீனவர்கள் தமிழ்செல்வனை தாக்கி படகினை சிறை பிடித்து சென்ற தொடர்பான கடற்கரை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு புலன் விசாரணைக்காக வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது