திருவண்ணாமலை: நந்திக்கலம்பகம்: பாணனை வச்சு செய்த தலைவி! இலக்கியத்தின் சுவாரஸ்யமான நையாண்டி
பல்லவ மன்னன் நந்திவர்மனின் புகழைப் பாடிய நந்திக்கலம்பகத்தில் ஒளிந்திருக்கும் ஒரு சுவாரஸ்யமான கிண்டல் நிகழ்வை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். தமிழ் இலக்கியத்தின் நுணுக்கமான நகைச்சுவை இதோ உங்களுக்காக!