அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில்: மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு
நாகர்கோவிலில் மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி தலைமையில் காங்கிரசார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வடசேரி மற்றும் வேப்பமூடு பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.